chennai பேருந்திலிருந்து விழுந்து ஊழியர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 பூந்தமல்லியில் அரசுப் பேருந்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.